கீழ்கண்ட CoWin.Appஐ கூகுள் ப்ளே ஸ்டோரில் download செய்து தங்களது மொபைல் போனில் install செய்து வைத்துக் கொள்ளவும். இந்த ஆப்பை பண்படுத்தியே நாம் நாளை தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய உள்ளோம்.
இதற்குரிய Password இன்றோ அல்லது நாளை முகாமில் மருத்துவ அலுவலரால் வழங்கப்படும்.
No comments:
Post a Comment