பள்ளிக்கல்வி ஆணையாளர் தலைமையில் 14.09.2021 அன்று CEO க்கள் கூட்டம் - கூட்ட பொருள் விவரம் - Commissioner Proceedings
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை -600006
ந.க. எண். 2064/H®1/82/2021, நாள்.08.09.2021.
பொருள்: பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி
அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம்
14.09.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 10.00 மணிக்கு நடைபெறுதல் சார்ந்து
பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,
ந.க.எண்.2064/பிடி1/82/2021, நாள்.17.08.2021. பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகின்ற 14.09.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்தில் உள்ள புதிய கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் மற்றும் பயிற்சியில் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (Training DFOs) கூட்டத்தில் உரிய விவரங்களுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment