நாடு முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டிலுள்ள முக்கிய பொதுத்துறை வங்களில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. இதில் காலியாக உள்ள Business Correspondent Supervisor, Financial Literacy, Credit Counselor ஆகிய பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது
இதை வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் - 110 பணியிடம் நாடு - முழுவதும்
இதை வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் - 110 பணியிடம் நாடு - முழுவதும்
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 30, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Puducherry.pdf
விண்ணப்பிக்க CLICK HERE
No comments:
Post a Comment