12.9.21 காலை 9 மணி முதல் ICT 4th Batch பயிற்சி பெற முன்பதிவு செய்து கொள்ளலாம - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 11, 2021

12.9.21 காலை 9 மணி முதல் ICT 4th Batch பயிற்சி பெற முன்பதிவு செய்து கொள்ளலாம

நாளை 12.9.21 காலை 9 மணி முதல் 13.9 21 மாலை 5 மணி வரை ICT 4th Batch பயிற்சி பெற முன்பதிவு செய்து கொள்ளலா
ம்

     இந்த பயிற்சியில் நடுநிலை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் 6 7 8 இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 

     Update Regarding Basic ICT Training : Batch 4 Booking 

 Opens @ 12.9.2021 by 9 Am 


 Closing @ 13.9.2021 by 5 Pm - TN EMIS

No comments:

Post a Comment