IV batch நாளை தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 10, 2021

IV batch நாளை தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்

EMIS TEAM IMPORTANT NEWS 

இன்று(10.9.2021) மாலை 5.30 முதல் நாளை(11.9.2021) மாலை 3.00மணி வரை EMIS இணையதளம் தொழில்நுட்ப பணிக்காக நிறுத்தப்படுகிறது. 

ICT training self registration IV batch நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment