சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 30, 2021

சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு.

சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு. 
        சைனிக் பள்ளியில் 2022-23ம் கல்வியாண்டிற்கான 6,9ம் வகுப்புகளில் சேர 2022 ஜனவரி 9ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு aissee.nta.nic.in ல் விண்ணப்பிக்க அக்டோபர் 26ம் தேதி கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment