9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 13, 2021

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் 

     அக்டோபர் 6 மற்றும் 9 செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் அக்.6 ,9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் -தேர்தல் ஆணையம் 

 #தேர்தல்BREAKING | 

வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடக்கம்.. 

வேட்புமனுத் தாக்கல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் செப்டம்பர்-15 

வேட்புமனு தாக்கல் முடிவு செப்டம்பர்-22 

வேட்புமனு பரிசீலனை செப்டம்பர்-23 
 
வேட்புமனு திரும்பபெற செப்டம்பர்-25 

 வாக்குச்சீட்டு முறை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்! 

     காலை 7 முதல் மாலை 6 வரை ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 

    காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு!

 கடைசி ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி! 

 வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12

No comments:

Post a Comment