தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை (ஆக.,24) காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. செப்டம்பர் 29ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள் நீங்கலாக மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாள்தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. கடந்த கூட்டத் தொடரில் விதிக்கப்பட்ட தடை இன்னும் முடிவடையாததால், இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான தேமுதிக.,வைச் சேர்ந்த சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment