ஆசிரியர்கள் நியமனம்:ரங்கசாமி அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 6, 2015

ஆசிரியர்கள் நியமனம்:ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் காலியாக உள்ள 9000 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அடுத்தாண்டு முதல் சுகாதாரமான கழிவறை,
சுத்தமான குடிநீரை பராமரிக்கும் அரசு பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment