நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம்.
இந்நிலையில், நாளை கொண்டாடவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளது.இந்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். மேலும் கலா உற்சவ் என்ற இணையதள சேவையையும் அவர் துவக்கி வைக்க உள்ளார்.
No comments:
Post a Comment