மே 2015-ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (04.09.2015) வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்தில் ஒட்டப்பட்டுள்ள மதிப்பெண் அட்டவணைப் பட்டியலைப் பார்த்து அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment