மின் வாரிய வேலை1.10 லட்சம் பேர் விண்ணப்பம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 13, 2016

மின் வாரிய வேலை1.10 லட்சம் பேர் விண்ணப்பம்!

மின் வாரியத்தில், எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, அதற்கான
தேர்வு குறித்த அறிவிப்பு, டிச., 28ல் வெளியானது. இன்ஜினியரிங் பட்டதாரிகள், மின் வாரிய இணையதளம்
வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க, ஜன., 11 வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, உதவிப் பொறியாளர் தேர்வுக்கு, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். எழுத்துத் தேர்வு, அண்ணா பல்கலை மூலம், வரும், 31ல் நடக்கிறது; தேர்வு முடிந்ததும், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்படுவர்.

No comments:

Post a Comment