நாளை முதல் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 7, 2016

நாளை முதல் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது...

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களின் வங்கி அலுவலை முன்கூட்டி அமைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment