முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசியாகும்.
தமிழக அரசின் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இரு இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய ஜனவரி 19-ஆம் தேதி கடைசியாகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-இல் நடைபெறும்.
No comments:
Post a Comment