ஆசிரியர்களுக்கு உதவித்தொகை.
கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் எமெரிடஸ் உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
உதவித்தொகை: 2 ஆண்டுகளுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூபாய் 31 ஆயிரம். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட்8 மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in
No comments:
Post a Comment