செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 22, 2017

செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு.

செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு.
வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் நகல் ஓட்டுநர் உரிமம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment