தற்பொழுது வெளியிட்டுள்ள EMIS தளத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன.
பள்ளிகளில் படிக்காத மாணவர்கள் எல்லாம் பல பள்ளிகளில் உள்ளதாக தகவல்.
புதிய மாணவர்களையும் சேர்க்க இயலாது. எனவே இன்னும்
சில நாட்களில் அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தகவல்.
எனவே EMIS தளம் இன்னும் முழுமையாக செய்யப்படாததால் ஆசிரியர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும், அவை விரைவில் சரி செய்யப்படும்.
தற்பொழுது ஏழாம் வகுப்பு மாணவர்கள் 5 ஆம் வகுப்பில் இருப்பர்.
தற்பொழுது ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 4 ஆம் வகுப்பில் இருப்பர்.
தற்பொழுது ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 3 ஆம் வகுப்பில் இருப்பர்.
தற்பொழுது நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 2 ஆம் வகுப்பில் இருப்பர்.
No comments:
Post a Comment