EMIS: *TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்)............. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 17, 2017

EMIS: *TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்).............

EMIS: *TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்)தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள்
உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்
ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது ) மாணவர் விவரங்கள் தொகுத்து அம்மாணவர்களை transfer செய்யலாம்
தங்கள் பள்ளியில் தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்

No comments:

Post a Comment