EMIS: TRANSFER TO STUDENT POOL - 18.09.2017 முதல் EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 17, 2017

EMIS: TRANSFER TO STUDENT POOL - 18.09.2017 முதல் EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்.


EMIS: TRANSFER TO STUDENT POOL - 18.09.2017 முதல் EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்.
தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்
ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது ) மாணவர் விவரங்கள் தொகுத்து அம்மாணவர்களை transfer செய்யலாம்
தங்கள் பள்ளியில் தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.
மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்
*How to transfer yourself*
_
*தாங்களே இப்பணியை செய்ய கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்_*
Step1: go to Google search
Step 2: type www.emis.tnschool.com
Step 3:, USER ID is your Dise code (3303050.......)
Step 4 :
PASSWORD Type ur new password (as u given on 5.9.17 &6.9.17 அல்லது பெரும்பான்மை பள்ளிக்கு த.ஆ தொலைபேசி எண்)
Step5:
click in student pool. ...
Click on class....
click on student EMIS number
See right top
click TRANFER button
அம்மாணவன் student pool க்கு சென்றுவிடுவர்...
தற்போது transfer மட்டும் தான் செய்ய வேண்டும்
*` *`😳😳😳😳😳😳😳😳😳😳` *New admition புதிய சேர்க்கை விரைவில் துவங்கும்* 😄😄😄😄😄😄😄
அப்போதும் மேற்கண்ட அதே படி நிலைகளையே செய்து Admit என்ற option பயன்படுத்தி 2முதல்-8 வகுப்பு வரை
*EMIS எண் உள்ள மாணவர்களை மட்டும் admit செய்ய வேண்டும்..*
*
* *Transfer மற்றும் Admit செய்யும் மாணவர் விவரமும். 2 நகல்கள் எழுதி திங்கள் மாலைக்குள் குன்றத்தூர் கலப்பு பள்ளியிலும், படப்பை Aeo அலுவலகத்தில் சம்ர்பிக்கவும்*
மேற்கண்ட விவரத்துடன் உரிய படிவங்களுடன் வந்து பணிகளை 100% முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
*
முதல் மாணவர்கள் சேர்த்தலுக்கு தனியாக Emis format ல் தகவல் சேகரித்து வைக்கவும். அறிவிப்பு வந்ததும் பதிவேற்றம் செய்யவும்.
( Emis transfer / admit பணிகள் EMIS எண் உள்ள மாணவர்க்கு மட்டும்.
Emis எண் இல்லாமல் 2 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர் விவரம் சேகரித்து தனியே வைக்கவும்.

No comments:

Post a Comment