அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும், ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம்.
www.dge.tn.gov.in என்ற இணையதளம் சென்று வருகிற 18ம் தேதி முதல் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment