தமிழகத்தில் நாளை 29.11.21கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 28, 2021

தமிழகத்தில் நாளை 29.11.21கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாளை 29.11.21கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு

விடுமுறை

 ( பள்ளி மற்றும்  கல்லூரி ) 


1. திருநெல்வேலி

2. தூத்துக்குடி விடுமுறை  

3. செங்கல்பட்டு 

4. காஞ்சிபுரம்  

5. திருவள்ளூர்  

6. சென்னை

7.தஞ்சை 

8.விழுப்புரம்

9.கன்னியாகுமாி

10.திருவாரூர் 

11.அரியலூர்

12.கள்ளக்குறிச்சி


13.மயிலாடுதுறை

( பள்ளிகள்  மட்டும்)  

1.திருவண்ணாமலை


2.அரியலூர்

3.கடலுாா்

4.இராணிப்பேட்டை

5.பெரம்பலூர் 1முதல் 8 வகுப்புகள் மட்டும்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


1 comment:

  1. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுமுறைக்கு வாய்ப்பு இருக்க...🤣

    ReplyDelete