கனமழை காரணமாக இன்று ( 11.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 11, 2021

கனமழை காரணமாக இன்று ( 11.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

*கனமழை காரணமாக இன்று  ( 11.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்* 

 1.*கோவை* (பள்ளிகளுக்கு மட்டும்)

2. *சென்னை,* 

3. *திருவள்ளூர்* ,

4. *காஞ்சிபுரம்* 

5. *செங்கல்பட்டு* , 

6. *கடலூர்,* 

7. *தஞ்சை,* 

8  *நாகை,* 

9. *திருவாரூர்,* 

10. *மயிலாடுதுறை* 

11 *இராணிப்பேட்டை* 

12. *வேலூர்* 

13. *விழுப்புரம்* 

14. *சேலம்* 

15. *திருவண்ணாமலை* (பள்ளிகளுக்கு மட்டும்)

16.*தர்மபுரி* பள்ளிகளுக்கு மட்டும்)

17.*கிருஷ்ணகிரி* (பள்ளிகளுக்கு மட்டும்)

 18.*திருப்பத்தூர்* 

19.*ஈரோடு*

 *ஆகிய 19 மாவட்டங்களுக்கு இன்று  ( 11.11.2021 )  விடுமுறை* 

 🌧️ புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

No comments:

Post a Comment