சிறுபான்மை / பிற மொழிப் பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 20, 2021

சிறுபான்மை / பிற மொழிப் பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

சிறுபான்மை / பிற மொழிப் பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! 

                பள்ளிக் கல்வி முதன்மைச் செயலரின் அறிவுரைக்கிணங்க 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் சிறுபான்மை மொழிப்பாடங்கள் மற்றும் பிற மொழிப் பாடங்களுக்கான பாடத்திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிக்கு அனுப்பி வைக்க பார்வை 2 - ல் காணும் கடிதம் மூலம் பெறப்பட்டுள்ளது . மேற்காண் பாடத்திட்ட விவரங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி , உரிய முறையில் இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிடவும் , உடன் இவ்விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவித்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி ஆணையிடலாகிறது. 



No comments:

Post a Comment