தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடத்தில் அனுமதி: தமிழக அரசு
பள்ளி, திரையரங்கு, மார்க்கெட், கல்லூரிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது..
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
No comments:
Post a Comment