துறைத் தேர்வு - TNPSC முக்கிய அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 10, 2021

துறைத் தேர்வு - TNPSC முக்கிய அறிவிப்பு

துறைத் தேர்வு - TNPSC 

முக்கிய அறிவிப்பு துறைத் தேர்வர்களுக்கான 2-ம் நிலை & 3-ம் நிலை மொழிப்பாடங்களுக்கான Viva Voce தேர்வு ஒத்திவைப்பு! 

 10 முதல் 13-ம் தேதி வரையிலான நாட்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. 

 14 முதல் 17-ம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும். 

 TNPSC அறிவிப்பு

No comments:

Post a Comment