கனமழை காரணமாக இன்று 26.11.21 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 25, 2021

கனமழை காரணமாக இன்று 26.11.21 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று  பல மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, பெரம்பலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment