கனமழை காரணமாக நாளை (18.11.21) வியாழக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 17, 2021

கனமழை காரணமாக நாளை (18.11.21) வியாழக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவள்ளுா் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

 இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

 நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருநெல்வேலி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திண்டுக்கல்  மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தேனி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கள்ளக்குறிச்சி அரியலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் தஞ்சை கடலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை திருவாரூர் கடலூர் கல்லூரிகளுக்கு விடுமுறை



No comments:

Post a Comment