போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 26, 2021

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) கண்ணதாசன் அவா்கள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தாா். ஆசிாிய பயிற்றுநா் நாகராஜ் ,சுதா்சன், சுரேஷ்குமாா் ரெட்டிமாங்குப்பம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிாியா் எலிசா  உடன் ஆசிாியா்கள் பிரபாகரன் (
மேல்கொத்தக்குப்பம்) ,தமிழரசன் (மசிகம்) மற்றும் போ்ணாம்பட்டு ஒன்றிய கலைக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திகேயன்,அருண்பிரசாத் ஆகியோா் உடன் இருந்தனா்.
















No comments:

Post a Comment