இன்று காலதாமதமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால் பெற்றோர்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், முன்கூட்டியே நாளைய விடுமுறையை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (11-11-21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு .
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை ( நவம்பர் 11 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர்.
No comments:
Post a Comment