இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் பணி நியமனம் செய்யும் பொழுது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியை கொண்டிருந்தால் அந்த வாரிசுதாரர் ஐ இளநிலை உதவியாளர் பதவிக்கு கீழான பதவிகளான என காவலர், சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற பதவிகளில் நியமிக்கக் கூடாது என்றும் அவ்வாறு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தால் அந்த வாரிசுதாரர் இளநிலை உதவியாளர் பதவிக்கு தேவையான கல்வித் தகுதியை கொண்டிருந்தும் கீழ்நிலை பதவிகளில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் மறு பணிவரன்முறை செய்து அவரது கீழ் நிலை பதவியில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டதாக கருத்தில்கொண்டு பணி பலன்கள் மற்றும் உரிய பணிகளை வழங்க வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை
V. பெருமாள்
அரசு ஊழியர் செய்திகள்
93633 86277 செய்யும் பொழுது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியை கொண்டிருந்தால் அந்த வாரிசுதாரர் ஐ இளநிலை உதவியாளர் பதவிக்கு கீழான பதவிகளான என காவலர், சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற பதவிகளில் நியமிக்கக் கூடாது என்றும் அவ்வாறு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தால் அந்த வாரிசுதாரர் இளநிலை உதவியாளர் பதவிக்கு தேவையான கல்வித் தகுதியை கொண்டிருந்தும் கீழ்நிலை பதவிகளில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் மறு பணிவரன்முறை செய்து அவரது கீழ் நிலை பதவியில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டதாக கருத்தில்கொண்டு பணி பலன்கள் மற்றும் உரிய பணிகளை வழங்க வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை
V. பெருமாள்
அரசு ஊழியர் செய்திகள்
93633 86277
No comments:
Post a Comment