கனமழை காரணமாக இன்று சனிக்கிழமை ( 27.11.21 ) 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 26, 2021

கனமழை காரணமாக இன்று சனிக்கிழமை ( 27.11.21 ) 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று  சனிக்கிழமை (27.11.21) 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், ராமநாதபுரம், மற்றும் திருச்சி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

No comments:

Post a Comment