பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 24, 2021

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ் 

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 

 சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு.


No comments:

Post a Comment