தெரிந்துகொள்வோம் நாமும் ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 13, 2015

தெரிந்துகொள்வோம் நாமும் ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு







ரூபாய் நோட்டு
இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு 


புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அதாவது,


ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை


ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).

ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)

ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)

ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)

ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.

No comments:

Post a Comment