மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 7, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்த  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 107% இருந்து 113% ஆக உயர்கிறது.

இதனையடுத்து தமிழக அரசும்  அகவிலைப்படி உயர்வை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

No comments:

Post a Comment