8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 10, 2015

8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பில், மே மாதம் நடக்கும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், மே 8ம் தேதி (நேற்று) முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment