தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் SSA மாநில திட்ட இயக்குநருடன் சந்திப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 9, 2015

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் SSA மாநில திட்ட இயக்குநருடன் சந்திப்பு

நேற்று 06.05.2015 அன்று தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் திரு K.சம்பத் தலைமையில் மாநில நிர்வாகிகள் SSA மாநில திட்ட இயக்குநர் அவர்களைச் சந்தித்து, 1 1/2 மணி நேரம் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

1.   500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்ய அரசாணை விரைவில் வெளீயிடு (1500பேருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது)
2. FTA Rs.1000 மாக உயர்த்தி வழங்கப்படும்.
3.  900 ஆசிரியர் பயிற்றுநர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
4.  மே மாத இறுதிக்குள் school conversion and counseling.
மேலும் தகவல்கள் 9.5.2015 அன்று விழுப்புரத்தில் நடைபெறும் மாநில செயற்குழுவில் தெரிவிக்கப்படும். இவண் தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.

No comments:

Post a Comment