தமிழக அரசு
அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
பராமரிப்பு பணி மற்றும் அனைத்து வகையான சுத்தம் செய்யும் ஊராட்சி சுகாதார சிப்பந்திகள் மூலம் செய்ய வேண்டும் அதை தலைமை ஆசிரியர் கள் மேற்பார்வை செய்ய வேண்டும் .
இனிமேல். கழிப்பறை விசயத்தில் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது .
Friday, June 12, 2015
New
தமிழக அரசு அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment