IIT-JAM 2016 நுழைவுத்தேர்வு சென்னை ஐஐடி.யில் நடத்த ஏற்பாடு: கால அட்டவணை இணையத்தில் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 10, 2015

IIT-JAM 2016 நுழைவுத்தேர்வு சென்னை ஐஐடி.யில் நடத்த ஏற்பாடு: கால அட்டவணை இணையத்தில் வெளியீடு

ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எனப்படும் (JAM) நுழைவுத்தேர்வுக்கான சேர்க்கை, இந்தாண்டு சென்னை, இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) பிப்ரவரி 07, 2016 -ல் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த பி.எச்டி மற்றும் எஸ்.எஸ்சி, எம்.எஸ்சி-பிஎச்டி, எம்.எஸ்சி-எம்.டெக் ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்காக பெங்களூர் ஐஐஎஸ்சி, ஐஐடி.,க்கள் இணைந்து JAM நுழைவுத்தேர்வை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், இந்தாண்டு பிப்ரவரி 7-ம் தேதி சென்னை ஐஐடியில் நுழைவுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை http://jam.iitm.ac.in/jam2016/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்கள் இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment