SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 19, 2015

SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்

மாநிலம் முழுதும் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குரிய கற்றல் அடைவுகளை சோதித்தறியும் SLAS தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
         அதற்கான பணிமனை 17.08.2015 முதல் 21.08.2015 வரை சென்னை DPI வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment