14 -09-15 அன்று பதவியேற்று 10 ஆண்டு நிறைவு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 14, 2015

14 -09-15 அன்று பதவியேற்று 10 ஆண்டு நிறைவு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

14-09-2005

அன்று தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியராக பணியேற்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

அன்று, இந்நாளில் பணியேற்ற பட்டதாரி ஆசிரிய தோழர்களுக்கு , மனநிறைந்த வாழ்த்துக்கள். நம்மால் தொடக்கக் கல்வி துறை மிளிரட்டும........

அன்புடன்
S. எலிஷா
பேர்ணாம்பட்டு .
வேலூர் மாவட்டம்.

உடன்
வாழ்த்தும்,

தமிழ்நாடு ஆசிரியர் செய்திக்குழு

No comments:

Post a Comment