ஈரோடு மாவட்டச்செய்தி நடுநிலை பள்ளி தலைமைஆசிரியர் "தலைமைப்பண்பு திறன் வளர் பயிற்சி" இடங்கள்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 12, 2015

ஈரோடு மாவட்டச்செய்தி நடுநிலை பள்ளி தலைமைஆசிரியர் "தலைமைப்பண்பு திறன் வளர் பயிற்சி" இடங்கள்:

நடுநிலை பள்ளி தலைமைஆசிரியர் "தலைமைப்பண்பு திறன் வளர் பயிற்சி"

15.9.15 மற்றும் 16.09.15
> ஊத்துக்குளி ஒன்றியம் 
இடம்: DIET , பெருந்துறை.

>தாராபுரம், குண்டடம், மூலனூர் ஒன்றியங்கள்
இடம்: நகராட்சி நடுநிலைப் பள்ளி, (OLD police station) தாராபுரம்.

>கொடுமுடி, வெள்ளக்கோவில், காங்கேயம் ஒன்றியங்கள் 
இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி , முத்தூர்

>15.9.15 &16.9.15
சென்னிமலை, பெருந்துறை ஊத்துக்குளி ஒன்றியங்கள்
இடம்: பெருந்துறை, DIET.

> 18.09.15 & 19.09.15
தூ.நா.பாளையம், சத்தியமங்கலம் ஒன்றியங்கள் 
இடம்: வட்டார வளமையம், சத்தியமங்கலம்.

> அந்தியூர் ஒன்றியம்
இடம்: வட்டார வளமையம், அந்தியூர்.

> கோபி, நம்பியூர் ஒன்றியங்கள்.
இடம்:வட்டார வள மையம், நம்பியூர்.

22.09.15 மற்றும் 23.09.15
> ஈரோடு, மொடக்குறிச்சி ஒன்றியங்கள்
இடம்: நகரவை நடுநிலை பள்ளி, இரயில்வே காலனி

> பவானி சாகர் , தாளவாடி ஒன்றியங்கள்
இடம்: வட்டார வளமையம், சத்தியமங்கலம்.

> அம்மாபேட்டை, பவானி ஒன்றியங்கள்
இடம்: வட்டார வளமையம் சிங்கம்பேட்டை.

No comments:

Post a Comment