டிப்ளமோ நர்சிங்: 9ம் தேதி கலந்தாய்வு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 4, 2016

டிப்ளமோ நர்சிங்: 9ம் தேதி கலந்தாய்வு !

டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது. டிப்ளமோ இன் பார்மசி படிப்புக்கு, மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன.
டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர்,
இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், பி.பார்ம்., மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், 'போஸ்ட் பேசிக்' பி.எஸ்சி., படிப்புகளுக்கு, அரசு, சுயநிதி கல்லுாரிகளில், 1,300 இடங்களும் உள்ளன.இதற்கு, 6,000 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது. போஸ்ட்பேசிக் பி.எஸ்சி., படிப்புக்கு, 10ம் தேதி கலந்தாய்வு தொடர்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்றஇணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment