ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 21, 2017

ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது

ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது

ஊதியக் குழு அறிக்கைக்கு முன் 

ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு அனைத்துத்துறைஅலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடமும் உடனடியாக கீழ்கண்ட விபரம் கோரியுள்ளது

01.05.2017 அன்றுபணியாற்றுவோர் விபரம்,ஊதிய விபரம் ,ஊதியம்பெறுவோர் விபரம் காலிபணியிட விபரம், 2017 முதல் 2022 வரை ஓய்வு

பெறுவோர் விபரம் , தர ஊதியஅடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர்  ஆகிய விபரம்கோரியுள்ளது.

No comments:

Post a Comment