கரூரில் மே 31-ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் அந்நாளில் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அந்நாளில் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
மே 31 அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment