அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 24, 2017

அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி

அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி

அரசுப்பள்ளி மாணவர்கள் ,40000பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளி  
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு
வரை கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டு வந்து அரசுப்பள்ளியன் தரத்தை அயல் நாட்டுக் கல்வியின்  தரத்திற்க்கு இணையாக கொண்டு சென்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை    அமைச்சர் ஐயா அவர்களுக்கும் ,மதிப்புமிகு கல்வி செயலாளர்  ,இயக்குனர் ,இணை இயக்குனர் அவர்களுக்கும் 40000பி.எட் கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் சார்பிலும் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றோம்...
வெ.குமரேசன்,

மாநில பொதுச் செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்®655/2014.

No comments:

Post a Comment