அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 30, 2017

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் மாற்றம்

அனைவருக்கும் கல்வி இயக்க  மாநில திட்ட இயக்குனர்திருமதி.பூஜா குல்கர்னி மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment