வேலுர் மாவட்ட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 7, 2017

வேலுர் மாவட்ட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள்

வேலுர் மாவட்ட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள்

தாங்கள் எதிர்நோக்கும் கலைத்திட்ட மாறுதல்கள், வடிவமைப்புகள், நீட்டித்த கலைத்திட்டம், தற்போதுள்ள கலைத்திட்டத்தில் களைய வேண்டிய குறைகள் ஆகியவற்றை தெளிவாக எழுதி தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் முலம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு  அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது,

மேலும் தகவல்கள் பெற 

கீழ்குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்,
9894 770 688
9047 437 650
9444 844 412
9786 516 588
8488 934 258

செய்தி  : 
முதல்வர் அவர்கள்,
இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம்

No comments:

Post a Comment