கரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 2, 2017

கரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கரூர் மாவட்டத்துக்கு
நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 12-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment