ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 12, 2017

ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !!

ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !!வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு
நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி மணப்பாறையில் ஆதரவு குறித்து பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment