CPS தோழர்களே சற்று சிந்தியுங்கள்..
பணிக்கொடை:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணிபுரியும் போதே மரணம் அடைந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் 2 மாத ஊதியமும் அதிகபட்சமாக 16.5 மாத ஊதியமும் (அதிகபட்சமாக 7வது ஊதியக்குழுவில் ரூ.20 இலட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படுகிறது.
CPS என்னும் திட்டத்தில் நமக்கு பணிக்கொடை இல்லை தோழர்களே...
நம்மிடம் பிடித்தம் செய்யும் பணம் எங்கே உள்ளது என அரசே பதில் இல்லை...
நம் பணம் எல்லாம் ஏமாற்றப்படுகிறது...
விழித்திடுங்கள் cps நண்பர்களே...
ஜாக்டோ-ஜியோ என்னும் போராட்டம் நமக்கு ஓர் நல்ல வாய்ப்பு அதிகம்...
நாம் அனைவரும் 100% கலந்து கொண்டு போராடுவோம்..
நமக்கு ஜாக்டோ-ஜியோ என்னும் ஆயுதம் கிடைத்துள்ளது...
இதைகொண்டு CPS யை ஒழித்து GPF பெறுவோம்...
நாம் அனைவரும் போராட்ட களத்தில் 100% கலந்து கொண்டு வீழ்த்துவோம்
cps ஐ..
No comments:
Post a Comment